Sorry, this entry is only available in தமிழ். For the sake of viewer convenience, the content is shown below in the alternative language. You may click the link to switch the active language.

வல்லமை தாராயோ

unnamed26.௦2.2017 அன்று வல்லமை தாராயோ பயிலரங்கத்தை ஆனந்த குடீர் பௌண்டேஷன் மற்றும் மடேட்சியா அமைப்பு இணைந்து மடேட்சியா ஹாலில் நடத்தியது.

காலை 9.30 மணியளவில் மடேட்சியா அரங்கத்தில் வல்லமை தாராயோ பயிலரங்கத்தினை தலைவர் திரு.எல்.முராரி அவர்கள் துவங்கி வைத்து பேசினார்கள். ஆனந்த குடீர் பௌண்டேஷன் தலைவர் சிவானந்த ஸ்ரீநிவாசன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  மடேட்சியா செயலாளர்  திரு.முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

unnamed (1)    unnamed (2)

10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு மாணவ மாணவியர்களின் பொதுத்தேர்வினை முன்னிட்டு ஆற்றுப் படுத்தும் விதமாக அதீத மூளைத்திறன் நுண்ணறிவு, நினைவாற்றல் மற்றும் முதல்தரமான மதிப்பெண் பெற்றிட, ஹாஹோ சிரிப்பானந்தா வெற்றி விடியல் சீனிவாசன், டாக்டர்.அரோமா ரவிச்சந்திரன், சிவானந்தா ஸ்ரீநிவாசன் பயிற்சி அளித்தனர்.

unnamed (3)மதுரை மாநகராட்சிப் பள்ளிகளைச் சார்ந்த 500 மாணவ மாணவியர்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Contact 9841836528 to Advertise here